தாய்லாந்தில் போதைப்பொருளுடன் மலேசியப் பெண் கைது!

top-news

பிப்ரவரி 22,

தாய்லாந்தில் நடத்தப்பட்ட சோதனையில் 54 வயது மலேசியப் பெண்ணிடமிருந்து 1,542 யாபா மாத்திரைகளும் 39 கிராம் Syabu வகை போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் உள்ள Sungai Golok பகுதியில் சோதனையை மேற்கொண்டதாகவும் 54 வயது மலேசிய பெண்ணுடன் இருந்த 45 வயது தாய்லாந்து நபரையும் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

Seorang wanita Malaysia berusia 54 tahun ditahan di Sungai Golok Thailand bersama seorang lelaki tempatan berusia 45 tahun. Polis merampas 1,542 pil Yaba dan 39 gram Syabu dalam serbuan tersebut. Kedua-duanya sedang disiasat oleh pihak berkuasa Thailand.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *