விபத்தில் பெண் பலி! குழந்தை உட்பட ஐவர் படுகாயம்!

top-news

ஜனவரி 20,

நேற்றிரவு BATU PAHAT சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் பெண் பலியானதுடன் 1 வயது குழந்தையும் வாகனத்தில் இருந்த மேலும் நால்வரும் படுகாயம் அடைந்தனர். இரவு 10.14 மணிக்கு ATER HITAM மாவட்ட மீட்பு ஆணையத்திற்கு அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக ATER HITAM மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Isyadi Dani தெரிவித்தார். 

குளுவாங்கிலிருந்து AYER HITAM செல்லும் சாலையில் விபத்துக்குள்ளான Proton Saga, Toyota Avanza ரக இரு வாகனங்களில் சிக்கிய இருந்தவர்களை மீட்டதாகவும் Proton Saga வாகனத்தில் இருந்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் வாகனத்தில் இருந்த 1 வயது குழந்தையும் மேலும் நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக ATER HITAM மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Isyadi Dani தெரிவித்தார். 

Seorang wanita meninggal dunia dan lima orang termasuk seorang bayi cedera parah dalam kemalangan antara Proton Saga BLM dan Toyota Avanza di Batu Pahat. Mangsa tersepit diselamatkan oleh bomba dan siasatan sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *