விபத்தில் 58 வயது பெண் பலி! கணவர் படுகாயம்!

top-news

டிசம்பர் 23,

நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கோத்தா கினாபாலு மாவட்டக் காவல் ஆணையர் Kasim Muda தெரிவித்தார்.

பலியானப் பெண்ணின் கணவரும் உடன் இருந்த 3 பிள்ளைகளும் படுகாயம் அடைந்ததாகவும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Kasim Muda தெரிவித்தார். விபத்துக்குள்ளான மற்றொரு வாகனத்தில் பயணத்தவர்கள் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

Seorang wanita berusia 58 tahun maut manakala suaminya dan tiga anak mereka cedera selepas kenderaan mereka hilang kawalan dan terbabas ke dalam parit di Kota Kinabalu. Penumpang kenderaan lain tidak mengalami kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *