மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம்! பெண் பலி

top-news

ஜனவரி 13,

அலோர் ஸ்டாரிலிருந்து பட்டர்வெர்த் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 30 வயது Siti Nortasha எனும் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இரவு 10.10 மணியளவில் Proton Wira கார், கனமழையின் காரணமாக மோட்டார் சைக்கிளை மோதியதாக நம்பப்படுகிறது. விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin தெரிவித்தார். 

உயிரிழந்த 30 வயது பெண்ணின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக Sungai Petani மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Seorang wanita maut selepas motosikalnya dirempuh Proton Wira dan bertembung Honda City di Jalan Alor Setar-Butterworth. Mangsa tercampak dan meninggal di lokasi. Pemandu Wira ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *