ராணுவ லாரியை மோதிய கார்! 25 வயது இளம்பெண் பலி!

top-news

ஜனவரி 31,

கட்டுப்பாட்டை இழந்த கார் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற இராணுவ லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயது Manisya Azlin Ishak எனும் இளம்பெண் பலியானார். அதிகாலை 2.24 மணியளவில் Alor Gajahவில் உள்ள Masjid Tanah சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக அலோர் காஜா மாவட்டக் காவல் ஆணையர் Azrul Mohamed தெரிவித்தார்.

லாரியில் இருந்த 4 இராணுவ வீரர்கள் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் காரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே பலத்த காயத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பிரேதப்பரிசோதனைக்காக அவரின் உடல் அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Azrul Mohamed தெரிவித்தார்.

Seorang wanita berusia bernama Manisya Azlin Ishak, 25 tahun maut selepas keretanya merempuh lori tentera di Masjid Tanah, Alor Gajah. Empat anggota tentera cedera ringan manakala pemandu lori patah tangan dan dihantar ke hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *