சிறுமியைப் பாலியல் துன்புறுத்த முயன்ற வெளிநாட்டு ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்த முயன்ற வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார். பிற்பகல் 1.33 மணிக்குச் சம்மந்தப்பட்ட வெளிநாட்டு ஆடவர் சிறுமியை வீட்டின் பின்னால் அழைத்து சென்று உடையைக் கழற்றும்படி வற்புறுத்தியதாக நம்பப்படுகிறது.
சிறுமி அலறியபடி வீட்டிலிருந்து வெளியேறியது சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார். இது தொடர்பாக 31 வயது சம்மந்தப்பட்ட வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஆடவர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார்.
Seorang lelaki warga asing ditahan kerana cuba mencabul seorang kanak-kanak berusia 9 tahun di rumahnya. Insiden berlaku apabila lelaki tersebut cuba memaksa mangsa menanggalkan pakaiannya di belakang rumah. Dia ditahan atas dakwaan tinggal secara haram di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *