ஈப்போவில் 28 வெளிநாட்டினர் கைது!

top-news

பிப்ரவரி 7,


பேராக்கில் இயங்கி வரும் முக்கிய வளாகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் 28 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Meor Hezbullah Meor Abd Malik தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 10 வயது முதல் 55 வயதினர் என்றும், 16 ஆண்கள், 11 பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சுமார் 51 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் முறையான ஆவணங்கள் இல்லாது இருந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Pihak Imigresen Perak menahan 28 warga asing berusia 10 hingga 55 tahun dalam operasi berikutan aduan mengenai pekerja asing yang menetap secara tidak sah. Seramai 51 individu diperiksa, dan 28 daripadanya didapati tiada dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *