கைப்பேசிகளைத் திருடும் 2 ஆண்கள் 2 பெண்கள் கைது!

top-news

ஜனவரி 31,

சிலாங்கூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கைப்பேசிகளைத் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 2 பெண்களையும் 2 ஆண்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

31 முதல் 61 வயதுக்குற்பட்ட நால்வரும் கைப்பேசிகளைத் திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் 41 வயது பெண் இந்த திருட்டுக் கும்பலை வழிநடத்தியதாகவும் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். அவர்களிடமிருந்து 13 விவேகக் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

Empat warga asing, terdiri daripada dua lelaki dan dua wanita berusia antara 31 hingga 61 tahun, ditahan atas kes kecurian telefon bimbit di Lembah Klang. Mereka didapati menjual telefon yang dicuri di luar negara, dan 13 telefon telah dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *