ரயிலேறி மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 20 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

- Sangeetha K Loganathan
- 17 Jan, 2025
ஜனவரி 17,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 20 வெளிநாட்டினர்களைக் கிளாந்தான் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளதாக அதன் இயக்குநர் Mohamed Yusoff Khan Mohd Hassan தெரிவித்தார். தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் KTM ரயில் எந்தவோர் ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் பயணித்ததாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் Thailand, Bangladesh, Indonesia நாடுகளைச் சேர்ந்த 25 முதல் 50 வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 pendatang asing tanpa izin (PATI) berusia 25 hingga 50 tahun ditahan oleh Imigresen Kelantan dalam Op Sapu dan Kutip di stesen KTM Machang dan Kuala Krai. Mereka termasuk warga Thailand, Bangladesh dan Indonesia
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *