விமான நிலையத்தில் திருடிய இரு சீனா நாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 04 Dec, 2024
டிசம்பர் 4,
பினாங்கு விமான நிலையத்தில் காத்திருந்த பயணியிடமிருந்து RM 2,000 பணத்தைத் திருடிய குற்றத்திற்காக் கைது செய்யப்பட்ட இரு சீ்னா நாட்டினர்கள் குற்றத்தை இன்று Majistret நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.
கைது செய்யப்பட்ட 51 வயது He Da Pengக்கு RM 2,000 அபராதமும் 61 வயது Xin Minக்கு RM 3,700 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத்தைச் செலுத்த தவறினால் இருவருக்கும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
Dua lelaki China mengaku bersalah mencuri wang di Lapangan Terbang Antarabangsa Pulau Pinang. He Da Peng didenda RM2,000, manakala Xin Min didenda RM3,700. Hukuman penjara jika gagal bayar denda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *