மரம் விழுந்ததில் முதியவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 18 Dec, 2024
டிசம்பர் 18,
தனது மனைவியுடன் தோட்டத்தில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த 79 வயது முதியவர் மீது மரம் விழுந்ததில் படுகாயம் அடைந்ததாக Sik மாவட்ட மீட்பு ஆணையர் Zulkhairi Mat Tanjil தெரிவித்தார்.
நண்பகர் 1.37 மணியளவில் அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாகவும் 5 மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மரத்தின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த முதியவரை மீட்டதாகவும் தற்போது SIK அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang lelaki berusia 79 tahun cedera akibat ditimpa pokok semasa membersihkan kebun bersama isterinya. Mangsa diselamatkan oleh pasukan bomba dan kini dirawat di Hospital Sik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *