சைக்கிளில் சென்ற முதியவரை மோதிய கார்! பலியான 84 வயது முதியவர்!

top-news

பிப்ரவரி 28,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரம் சென்றுக் கொண்டிருந்த சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 84 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.  குவாந்தானிலிருந்து கம்போங் ஜாவாவிற்குச் செல்லும் சாலையில் 70 வயது முதியவர் ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த 84 வயது Chan Ah Mooi எனும் முதியவரை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang warga emas Chan Ah Mooi, 84 maut selepas basikalnya dirempuh sebuah kereta ketika melintas jalan di Kampung Jawa, Kuantan. Mangsa dihantar ke Hospital Tengku Ampuan Afzan untuk bedah siasat. Polis sedang menyiasat punca kemalangan

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *