எரிவாயு நிலையத்தை மோதிய 83 வயது வாகனமோட்டி!

- Sangeetha K Loganathan
- 13 Jan, 2025
ஜனவரி 13,
எரிவாயு நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் எரிவாயு நிலையம் சேதத்துக்குள்ளாகியது. காலை 10 மணியளவில் சுங்கை பெட்டாணியில் உள்ள Taman Cindai Jaya எரிவாயு நிலையத்தில் 83 வயது முதியவர் ஓட்டிய PERODUA MYVI ரக வாகனம் எரிவாயு நிலையத்தில் உள்ள வணிகத்தளத்தை மோதியதாக கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 83 வயது முதியவருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து மோட்டார் சைக்கிளும் எரிவாயு நிலையத்தின் கண்ணாடிகளும் சுவரும் மிகுந்த சேதத்திற்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.
Seorang warga emas berusia 83 tahun tersilap tekan pedal minyak menyebabkan keretanya melanggar motosikal parkir dan dinding kaca kedai stesen minyak di Taman Cindai Jaya, Sungai Petani. Tiada kecederaan dilaporkan tetapi kenderaan dan struktur kedai rosak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *