மரம் விழுந்து முதியவர் பலி! – BENTONG

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
பெந்தோங்கில் உள்ள BATU SATU பகுதியில் உள்ள தோட்டத்தில் துப்புரவு பணியைச் செய்திருந்து கொண்டிருந்த முதியவர் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகப் பகாங் மாநில மீட்புப் பணி உதவி ஆணையர் Zulfadli Zakaria தெரிவித்தார்.
தோட்டத்தில் அலறல் சத்தம் கேட்டு பக்கத்துத் தோட்டக்காரர்கள் மீட்பு ஆணையத்திற்கு அவசர அழைப்பு விடுத்ததாகவும் தோட்டத்திற்கும் வாகனம் செல்ல முடியாத நிலையில் 1.5 கிலோ மீட்டர் மீட்புப் பணியினர் நடந்தே சம்பவ இடத்திற்கு விரைந்தாலும் மரக்கிளைகளில் சிக்கியிருந்த 67 வயது Lee Pik Chee எனும் முதியவர் ரத்த போக்கால் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
Seorang warga emas, Lee Pik Chee, 67, maut dihempap pokok ketika membersihkan kebun di Bentong, Pahang. Pasukan bomba berjalan 1.5 km untuk ke lokasi sebelum mengeluarkan mangsa yang tersepit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *