தோட்டத்தில் மரம் விழுந்து முதியவர் பலி!

top-news

பிப்ரவரி 20,

தோட்டத்தில் நண்பருடன் துப்புரவுப் பணியில் ஈடுப்பட்டிருந்த முதியவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இன்று நண்பகல் 12.34 மணியளவில் அவசர அழைப்புப் பெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட முதியவரின் உடலை மீட்டதாக Baling மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zulkhairi Mat Tanjil தெரிவித்தார். 

பாலிங்கில் உள்ள Kampung Charuk Jernih எனும் இடத்தில் தனது தோட்டத்தைச் சுத்தம் செய்யும் போது மரம் விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த முதியவரின் நண்பர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் உயிரிழந்தவர் 64 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் உயிரிழந்தவரின் உடலைப் பிரேதப்பரிசோதனைக்காகக் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் Baling மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zulkhairi Mat Tanjil தெரிவித்தார்.

Seorang lelaki warga emas berusia 64 tahun maut selepas ditimpa pokok ketika membersihkan kebunnya di Kampung Charuk Jernih, Baling. Insiden berlaku tengah hari dan mayat mangsa dihantar ke Hospital Kulim untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *