காணாமல் போனவர் தோட்டத்தில் சடலமாக மீட்பு!
- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24
குளுவாங்கில் கடந்த ஜனவரி 15 காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 73 வயது முதியவர் Batu 17, Kahang பகுதியில் உள்ள ஒரு செம்பனை தோட்டத்தில் நேற்று மாலை 6.24 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
செம்பனைத் தோட்டத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் சடலத்தைக் கண்டு காவல்துறையில் தகவல் தெரிவித்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் 73 வயது Lee Siew Hat என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லை என்றும் சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றவியல் குறியீடுகளும் இல்லை என காவல் தெரிவித்துள்ளனர்.
Seorang lelaki warga emas yang dilaporkan hilang pada 15 Januari lalu ditemui mati di sebuah ladang kelapa sawit di Kahang. Menurut Ketua Polis Daerah Kluang mayat dikenal pasti sebagai Lee Siew Hat, 73 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



