PETROL கடத்திய 2 மியான்மார் ஆடவர்களுக்குச் சிறை!

- Sangeetha K Loganathan
- 20 Jan, 2025
ஜனவரி 20,
கடந்த ஆண்டு திரவ நிலையிலான LPG வகை பெட்ரோலைக் கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட 2 மியன்மார் ஆடவர்களுக்கு Sesyen நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை விதித்து தீர்ப்பளித்தது. 3 வயது Sein Kyi Moe, 24 வயது Tun Tun Kyaing எனும் இரு மியன்மார் ஆடவர்களும் 1,122.24 கிலோ எடையிலான petroleum வாயுவைக் கடத்தியதாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நீதிமன்றம் தீர்ப்பை விதித்தது.
கடந்த செப்டம்பர் 4 சிரம்பானில் உள்ள Green Technology Park சாலையில் அவர்கள் இருவரும் பெட்ரோல் திரவத்தைக் கடத்தும் போது கைது செய்யப்பட்ட நிலையில் குற்றத்தை மறுக்காமலும், மேலதிக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாலும் குறைந்தபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
Dua warga Myanmar bernama Sein Kyi Moe dan Tun Tun Kyaing dihukum penjara enam bulan oleh Mahkamah Sesyen Seremban selepas mengaku bersalah menyimpan 1,122.24 kg gas petroleum cecair (LPG) tanpa lesen di Seremban 2 pada September 2024.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *