நஜிப்பிற்கு ஆதரவாக பாஸ் கட்சியுடன் MCA

- Shan Siva
- 03 Jan, 2025
அம்னோ பேரணி
குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பே தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அம்னோ முன்னாள் தலைவர் நஜிப்பிற்கான ஒற்றுமையைக் காட்ட அதன் உறுப்பினர்கள்
பங்கேற்பார்கள் என்றும் அக்கட்சி கூறியது.
நீதியை
நிலைநாட்டவும் உண்மையைக் கோரவும் இந்த அமைதியான கூட்டத்தில் சேருமாறு அனைத்து
மட்டங்களிலும் உள்ள கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு MCA அழைப்பு விடுக்கிறது என்று இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *