ஐந்து பேரைத் தாக்கிய ராட்வீலர் நாய்களின் உரிமையாளருக்கு RM 8,500 அபராதம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 16: இந்த மாத தொடக்கத்தில் கோலா கெட்டில், தாமான் டேசா பிடாராவில் ஐந்து பேரைத் தாக்கிய ராட்வீலர்கள் நாய்களின் உரிமையாளருக்கு, அவரது அலட்சியக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர், பாலிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மொத்தம் RM8,500 அபராதம் விதித்தது.

குற்றம் சாட்டப்பட்ட 69 வயதான சோங் ஷென் சோங் அபராதம் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM1,700 அபராதம் அல்லது இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்க்கப்படும் என மாஜிஸ்திரேட் நஜ்வா சே மாட் தெரிவித்தார்.

Seorang lelaki berusia 69 tahun didenda RM8,500 oleh Mahkamah Majistret Baling selepas mengaku cuai sehingga anjing rottweilernya menyerang lima individu di Taman Desa Bidara, Kuala Ketil. Gagal bayar, boleh dipenjara dua bulan bagi setiap pertuduhan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *