இரண்டு அம்னோ தலைவர்கள் செனட்டர்களாக பதவியேற்பு!

- Muthu Kumar
- 09 Jan, 2025
கோலாலம்பூர்:
பேராக் சட்டசபை தலைவர் அவாங் பெமி அவாங் அலி பாஷா முன்னிலையில் இரண்டு அம்னோ தலைவர்கள் செனட்டர்களாக இன்று பதவியேற்றனர்.
அம்னோ மகளிர் செயலாளர் ரோஸ்னி சோஹர் மற்றும் ஈப்போ பாராட் அம்னோ பிரிவின் தலைவர் ஷம்சுதீன் அப்த் கஃபார் ஆகியோர் செனட்டர்களாகப் பதவியேற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *