அனைத்துலக வர்த்தக மேம்பாட்டுப் பட்டறை! - YB S.Veerapan

top-news

நவம்பர் 2, 

சிரம்பான் PALM MALL விடுதியில் அனைத்துலக வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான இலகுவான வழிமுறைகளைக் கையாளுவது குறித்தானச் சிறப்புப் பட்டறை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Veerapan Superamaniam தலைமையில் நடைபெற்றது.

 eBizLink தொடர்பான செயல்பாடுகள் குறித்தான முக்கிய பட்டறையாக இது விளங்குவதாகவும் இப்பட்டறையின் மூலமாகப் பயிற்சி சேவைகளும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வணிகப் பொருள் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இப்பட்டறையின் வாயிலாக 120க்கும் மேற்பட்டவர்கள் பயனடைவது மட்டுமின்றி அனைத்துலக அளவிலும் அவர்களின் வணிகத்தை மேற்கொள்வதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்படுவதாக ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான Veerapan Superamaniam உறுதியளித்தார்

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்