"டிரா"வான இங்கிலாந்து-டென்மார்க் யூரோ கால்பந்து ஆட்டம்!
- Muthu Kumar
- 21 Jun, 2024
இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் மோதிய விறுவிறுப்பான 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'சி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-5' இங்கிலாந்து அணி, 21வது இடத்தில் உள்ள டென்மார்க் அணியை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு 18வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதற்கு 34வது நிமிடத்தில் டென்மார்க்கின் மோர்டன் ஹுல்மண்ட் பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஒரு வெற்றி, ஒரு 'டிரா' என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் (தலா 2 புள்ளி) டென்மார்க், சுலோவேனியா உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
555'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
aiPxvpay
555
aiPxvpay
555'"
aiPxvpay
@@J5KIo
aiPxvpay
(select 198766*667891)
aiPxvpay
(select 198766*667891 from DUAL)
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555



