மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

பிரச்சாரத்திற்கு அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை – பாங் சாக் தாவோ

இந்த வார இறுதியில் கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது, ​​அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை பக்காத்தான் ஹராப்பானின் (PH) பாங் சாக் தாவோ மறுத்துள்ளார்.

top-news

கால்பந்து வீரர் ஆசிட் வழக்கு... கைதான நபர் மீது குற்றம் இல்லை!

சிலாங்கூர் கால்பந்து அணி வீரர் பைசல் ஹலீம் மீதான ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று போலீசார் இன்று தெரிவித்தனர்.

top-news

Jalan Sultan Ismail சாலையைப் பயன்படுத்த வேண்டாம்! சாலையில் மரம் விழுந்ததில் 4 வாகனங்கள் நொறுங்கியது!

இன்று நண்பகல் 2 மணியளவில் தலைநகர் Jalan Sultan Ismail சாலையில் மரம் விழுந்ததில் சாலையில் பயணித்த 4 வாகனங்கள் நொறுங்கியது. மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது.

top-news

தமிழ் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள்! – ஃபாமி உறுதி!

தொடர்பு அமைச்சருடன் ஒரு காலைப் பொழுது’ எனும் தலைப்பில் தலைநகரில் தேநீர் உபசரிப்புடன் நடைபெற்ற நிகழ்வில், தமிழ் ஊடகவியாலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

top-news

எனக்கு நிதி இல்லை! நீதி வேண்டும்! – Syed Saddiq சீற்றம்!

MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq உடன் MUAR நாடாளுமன்றத்தின் வாக்காளர்களான Najib Abu Nawar, Mohd Bakirudin Abdullah, Muhamad Fadzly Bisri ஆகிய மூவரின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் ஏற்று வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

top-news

கோலகுபுபாரு தேர்தல் – முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் முறை இன்று தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

top-news

எதிர்க்கட்சியினருக்கு கற்பிக்கத் தயார்! – அன்வார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். பொதுமக்களுக்குத் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க பொருளாதார நிலை குறித்த விரிவுரைகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

top-news

பெட்ரோனாஸ் நேர்மையில் பெருமைப்படுகிறேன்! – பிரதமர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வாரம் பெட்ரோனாஸ் அதிகாரிகளை சந்தித்து தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டம் குறித்து, சவூதி அராம்கோவுடன் ஜொகூரில் உள்ள பெங்கராங் ஒருங்கிணைந்த வளாகத்தில் (PIC) விவாதிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top-news

பள்ளிக்கூடத்தில் அரசியல் வேண்டாம் - கல்வி அமைச்சர் Fadhlina sidek

பள்ளி நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் அரசியல் தலைவர்கள் தனிநபர் சாடல், அரசியல் கருத்து முரண்கள் கொண்ட பேச்சுகளைத் தவிர்த்து பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளைப் பேச வேண்டும் என Fadhlina sidek வலியுறுத்தினார்.

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்