மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

KL LARUT - ஓம்ஸ் தியாகராஜன் பிறந்தநாள் உபசரிப்பு!

KL LARUT - ஓம்ஸ் தியாகராஜன் பிறந்தநாள் உபசரிப்பு!

top-news

அரசாங்கத்தின் சம்பள உயர்வை நியாயப்படுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் - அன்வார்

அரசு அங்கீகாரத்தை நியாயப்படுத்த அரசு ஊழியர்கள் நேர்மையே பராமரிக்க வேண்டும்!

top-news

அரசு ஊழியர்கள் ஊதியம் உயர்வு! அரசியல் செய்யாதீர்கள் - FAHMI FADZIL

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 13 விழுக்காடு உயர்த்தப்படுவதில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை என தகவல் தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL உறுதிப்படுத்தினார்

top-news

மாமன்னர் தம்பதியர் முதல் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றனர்!

மாமன்னர் தம்பதியர் முதல் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றனர்

top-news

உண்மை அறியாமல்‌ வதந்தி பரப்புவதா? - கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் சாடல்‌

கெர்லிங்‌ தோட்டத் தமிழ்ப்பள்ளியின்‌ தங்கும்‌ விடுதிக்கு ஆபத்து வந்துவிட்டதாக தவறான தவலை மக்கள்‌ மத்தியில்‌ பரப்பி ஆதாயம்‌ தேடும்‌ சிலரின்‌ போக்கு கண்டனத்திற்குரியது என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி சங்கநாராயணன்‌ கூறினார்‌.

top-news

அடுத்த தலைமுறைக்கு பக்காத்தான் ஹராப்பானை தெரியாமல் செய்வோம்!

எதுவும் தெரியாத அடுத்த தலைமுறைக்கு பக்காத்தான் ஹராப்பானைப் பற்றி எதுவும் தெரியாத மாதிரியான அரசியலை பெரிக்காத்தான் முன்னெடுக்கும் என பெரிக்காத்தான் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

top-news

கீழ்த்தரமான சுயநலத்திற்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

வாக்களிக்க வேண்டாம் என்பதா? கீழ்த்தரமான சுயநலத்திற்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்!

top-news

மைக்ரோசஃப்ட்டுக்குப் பிறகு கூகுள் சந்திப்பு! – அன்வார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த வாரம் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

top-news

மன்னித்துக்கொள்ளுங்கள்… ஒன்று சேர ஷவால் காரணமாக இருக்கட்டும்! – மனம் திறந்த சனூசி

மடானி ஹரிராயா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கேபினட் அமைச்சர்களிடம் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி மன்னிப்புக் கோரினார்.

top-news

உலக பத்திரிகை குறியீடு - சிந்திக்க வேண்டிய விஷயம்!

உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலைப்பாடு கடந்த ஆண்டு 73 வது இடத்தில் இருந்ததை விட 34 இடங்கள் குறைந்து 107 வது இடத்திற்கு வந்திருப்பது சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்